Latest Updates:
Add new menu in சனாதன தர்மம் –> Iskcon-Shistastagam and two more pages | Date: 14/12/2022 |
Front page: SHORT video Narayana gopala Puratasi 3rd Saturday 2021 | Date: 06/10/2022 |
More updates: Click here |
Website : To promote Sankeerthanam in France |
How do we promote? : For more than 9 years we do Bajans in the house of MOUROUGAYEN JI and in municipality rented halls. We also do bajans during festival celeberatios of Association Sanadhana. Dharma. Baktha. Sabai. France. We are going to complete 10th year in January. |
From 03/12/2022 starting on Ekadeshi Auspisious day : We do puja and Sankeerthana with VISHNU Idole every saturday evening at 18h00 Puja of date: 10/12/2022
Video: தீபம் ஏற்றுதல் Video: விஷ்ணு போற்றி ஸ்லொகம் (Short) Video: Puja end |
Sankeerthana Iyakam: முக்கிய குறிக்கோள் இங்கு விளக்கப்பட்டு உள்ளது: 1) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்யகம் என்ற நோக்கதோடு, Franceஇல் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு ஸங்கீர்த்தனத்தில் ஆர்வம் உண்டாக்கவேண்டும் என்பது.
2) சனிக்கிழமை தொரும் முருகையன் அய்யா வீட்டில் 8 வருடங்களாக பஜனை பாடல்கள் பாடி வருகிறோம்.
3) நம் ஸனாதன தர்ம தத்துவத்தை பிள்ளைகள் புரிந்து கொள்ள மாதம் ஒரு நாள் கடைசி சனிக்கிழைமை அன்று “Grigny Mairie” கொடுத்திருக்கும் இடத்தில், சிறப்பு ஸங்கீர்த்தனங்கள், புராண கதைகள், வேதத்தின் விளக்கங்கள், மற்றும் சுலொகங்களும் சொல்லித் தருகிறோம்.
4) Grigny பிள்ளைகளுக்கு மட்டும் அல்லாமல், France இல் இருக்கும் மற்ற பிள்ளைகளும் ஸங்கீர்த்தனம் (பஜனை) கற்றுக் கொள்ள இந்த “Website” பயன்பட வேண்டும் என்பது அடியேன் எங்களின் எண்ணம். ஆகவே, எல்லா ஸங்கீர்த்தன பாடல்களையும் இங்கு “Website” இல் பதிவு செய்கிறோம். பிள்ளைகள் ஸங்கீர்த்தனங்களை படித்தும், கேட்டும் பயன் அடைய வேண்டும். 5) Ville de Grigny யில் ஸனாதன தர்ம பக்த சபையினர் 12 ஆண்டுகளாக “Marie Salle” இல் மாதம் ஒரு முறை “சங்கடகராசதூர்த்தி” பூஜை செய்து வருகிறார்கள். மேலும் “மஹாசிவராத்திரி, பங்குனி உத்திரம், விநாயகர் சதூர்த்தி, தமிழ் வருட பிறப்பு, French வருட பிறப்பு, போன்ற சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். நம் நாட்டில் உள்ளது போல் கோபுரம் வைத்து கோயில் கட்டுவதற்க்கு கடின முயற்சி செய்கிறார்கள். பக்தர்கள் உங்கள் ஆதரவை, அவர்களுக்கு நிதி உதவி அருள வேண்டும் என்று வேண்டுகிறோம்.
வாழ்க தமிழ், வாழ்க நம் கலாச்சாரம், வளர்க இறைவன் தொண்டு ஆச்சாரியார் திருவடிகளே சரணம் எம்பெருமான் திருவடிகளே சரணம் |
Short video Narayana Gopala 2021 Celebration at Grigny -France
|
Mahashiva Rathiri – 19/03/2022 Celebration at Grigny -France
|
NarayanaGopala Puratasi 3rd Saturday 2021 Celebration at Grigny -France Program done by Bajan group: Sankeerthana Iyakam Grigny – FRANCE |
விநாயகர் சதூர்த்தி – Vinayagar Sadurthi Photos Date: 22/08/2020 : click link here. |
Sankadahara Sathurthi : Famille Arunachalam. Date: 05/09/2020 : Click link here Sankadahara Sathurthi : Famille Gunasegar Date: 08/07/2020 : Click link here Sankadahara Sathurthi : |
Sankeerthana Iyakam Youtube Channel Latest updates: |
Click link here. |
Thondaradi podi Azhwaar: Thirumaalai 8 Parurams | |
Thirumangai Azhwar 3 Parurams |
சில ஸங்கீர்த்தன இயக்கம் Photos |
சில விளக்கு புஜை Photos
|